முருகு என்றால் அழகு என்று தானே பொருள் ...

இதில் உபுண்டுவினை ஒத்த
பாரதிய சிந்தனைகள் இருப்பது நலம் பயப்பதாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.
இவை நிச்சயம் உபுண்டுவினைக் காட்டிலும் புராதாமாய் இருக்கும் என்பது எமது
திடமான நம்பிக்கை...

குடும்பம், கதிர், ஞாயிறு எப்படி??

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்

தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா