வணக்கம்,

வரும் நாட்களில் உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி உரையாடல்களின் விவரம் வருமாறு..

வாயில்: #ubuntu-tam

வழங்கி:
irc.freenode.net

தமிழாக்கம் குறித்த சந்திப்பு

தேதி: 28/04/2006, சனிக்கிழமை  மாலை 2.00 மணிக்கு (இந்திய நேரம்)

தமிழ் குழும வாராந்திர சந்திப்பு

தேதி: 29/04/2006, ஞாயிற்றுக்கிழமை  இரவு
8.00 மணிக்கு (இந்திய நேரம்)

மேலும் விவரங்களுக்கு : http://ubuntuforums.org/showthread.php?t=301972

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா