வணக்கம்,

நாம் #ubuntu-tam ல் மேற்கொள்ளும்  உரையாடல்கள் இனி http://logs.ubuntu-eu.org/freenode/ தளத்தில் பதிவு செய்யப் படும்.

தாங்கள் கூகில்  டாக், யாஹூ  மெசஞ்சர் போன்றவற்றில் பதிவு செய்து அரட்டை  அடிப்பது போலவே  இதனுள்ளும் இனி நுழைந்து, உபுண்டு மற்றும் கட்டற்ற மென்பொருள் உலகின்  விஷயங்களை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா