வணக்கம்..

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளத் தள திட்டத்தின் துவக்கத்தினை இத்தருணத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

விவரங்களுக்கு:
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி

நன்றி.

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர் !

நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர் !

ஆண்மை  யாள ருழைப்பினை நல்கீர் !

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர் !

எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் !
இப்பெ ருந்தொழில் நாட்டுவம் வாரீர் !

-- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

அன்புடன்,
ஆமாச்சு.

ஒன்றே செய்! ஒன்றும் நன்றே செய்! நன்றும் இன்றே செய்!

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா