வணக்கம்,

கேடீயீ நிறுவியிருந்தால் kdeedu நிறுவி KTouch
செயலியினைப்  பரிசோதித்து அதனை தமிழ் வடிவம் செய்வது குறித்த  தங்களின்
கருத்துகளை தெரியப் படுத்தவும்.

நன்றி.

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா