வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமத்தின் வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் இன்றிரவு நடைபெறும்.

நேரம்: இரவு 8.00 மணி

வழங்கி: irc.freenode.net

வாயில்: #ubuntu-tam

நன்றி

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா