வணக்கம்,

வாராந்திர தமிழாக்க ஐ,ஆர்.சி சந்திப்பிற்கான நேரம் சனிக்கிழமை இரவு 8.00 மணியிலிருந்து மதியம் 2.00 மணிக்கு மாற்றப் பட்டுள்ளது.

ஞாயிறு நடைபெறும் வாராந்திர சந்திப்பு வழக்கம் போல் இரவு 8.00 மணிக்கு தொடரும்.

தங்களின் தகவலுக்காக... :-)

அன்புடன்,
ஆமாச்சு.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா