வணக்கம்,

இவ்வாரம் சனிக்கிழமை  நடைபெறவிருக்கும் ஐ.ஆர்.சி உரையாடலுக்கான இணைப்பு வருமாறு.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/IRC_
உரையாடற்_தொகுப்பு/10_மார்ச்_2007

சுருக்கமாக:

தேதி: 10 மார்ச் 2007
நேரம்:  இந்திய நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை
ஐ.ஆர்.சி:
irc.freenode.net
வாயில்: #ubuntu-tam

மீண்டும் கேடீயீ  மூலம் தமிழாக்க பணிகளை  துவக்கியிருப்பதால் அதில் பார்க்க நேரிடும் சொற்களையும் இவ்விவாதங்களில் ஈடுபடுத்த உத்தேசம். அதன் பின்னர் விக்சனரி விவாதக் குழுவிற்கு அனுப்பலாம்.

அன்புடன்,
ஆமாச்சு.

http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா