வணக்கம்,

சென்னை எம்.ஐ.டி யில் இன்று நடைபெற உள்ள கார்டே ப்ளாங்கே நிகழ்ச்சிக்கு உதவும் அணிற் பிள்ளையாய் இம்முறை
"உபுண்டு தமிழ் குழுமம்" செயல் படும் என்பதை இத்தருணத்திலே மகிழ்ச்சியுடன்
பகிர்ந்து கொள்கிறோம்.

உபுண்டு குறித்த தொழில்நுட்ப விஷயங்களுக்கு உபுண்டு இந்தியக் குழு பொறுப்பேற்றிருக்கிறது!

சுயமொழியாக்கம் (localisation) குறித்த திண்ணையில் (Stall) உபுண்டு தமிழ் குழுமத்தின் பங்களிப்பு இருக்கும்.

மேலும் மாணவச் செல்வங்களுக்கும் ஏனையோருக்கும் உபுண்டு, குபுண்டு, எடுபுண்டு, குறு வட்டுகள் (CD) விநியோகிக்கப்படும்.

தமிழாக்கப் பணிகளுக்கு தோள் கொடுக்க தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறோம். பார்க்கலாம்!

வேலிருக்க வினையில்லை!

நன்றி.

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா