கேடீயீ தமிழாக்கம் செய்ய நாம் பொறுப்பேற்றிருப்பது அனைவரும் அறிந்ததே....

இது வரை http://websvn.kde.org/trunk/l10n/ முகவரியிலிருந்து பதிவிறக்கி தமிழாக்கம் செய்து வந்தோம். இனிட் கே டீ யீ 4 வெளியீட்டுக்கு போகிறபடியால்
http://websvn.kde.org/branches/work/kde4-l10n/ முகவரியிலிருந்து பதிவிறக்கி தமிழாக்கம் செய்ய பரிந்துரைகள் செய்யப் பட்டுள்ளன.

மேலும் இன்னுறை இதனை நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். இதற்காக 2008 ம் வருடம் பிறக்கும் தமிழ் புத்தாண்டை இலக்காகக் கொள்ளலாம் என முடிவு செய்யப் பட்டது. இந்த பத்து பேர் கொண்ட குழு வேறெதிலும் கவனம் கொடுக்காமல் கேடீயீ தமிழாக்கதிற்காக மட்டும் நேரம் கொடுப்பது எதிர்பார்க்கப் படுகிறது.

இடைமுகப்போடு ஆவணமாக்கலிலுும் சமமான கவனம் கொடுத்து இம்முறை தமிழாக்கம் செய்ய முடிவு செய்யப் பட்டுளது. வாராந்திர தமிழாக்கத்திற்கான IRC இரையாடலில் பங்கு கொண்டு அவ்வார தமிழாக்கதிற்கான நிலையினை தெரிவிப்பது முதலியன தமிழாக்கம் செய்ய விரும்பும் தன்னார்வி களிடமிருந்து கோரப் படும் குறந்த பட்ச எதிர்பார்ப்பு.

பத்து பேர் கொண்ட குழு பரிந்துரைக்கப் பட்டது. சோர்ஸ்பொர்ஜில் https://sourceforge.net/projects/kde-tamizh என்ற திட்டமும் பதிவு செய்யப் பட்டு அனுமதியும் கிடைக்கப் பெற்றது.

மேற் கொண்டு செய்ய வேண்டியது குறித்து விரைவில் மடலிடுகின்றோம். கேடியீ தமிழாக்கம் செய்ய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

http://l10n.kde.org/team-infos.php?teamcode=ta

நன்றி.

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா