வணக்கம்,

உபுண்டுவின் நிர்வாகக் குழுவின் கூடுதல் வரும் திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு #ubuntu-meeting என்ற IRC வாயிலில் நடைபெற உள்ளது.

அது சமயம் முறையாக உபுண்டுவின் அங்கத்தினராக விண்ணப்பம் செய்துள்ளோம். இது வரை நாம் தமிழ் குழுமத்திற்காகவும் உபுண்டுவிற்காகவும் செய்துள்ள பணிகளின் அடிப்படையில் அங்கதினராக அங்கீகரிக்கப்படுவோம்.

அது சமயம் தாங்களும் பங்கு கொண்டு இது வரை நாமாற்றியுள்ள பங்குகளைப் பற்றி Community Council அங்கத்தினருக்கு தெரிவித்தால் உபுண்டுவின் அங்கத்தினராவது சுலபம்.

இதன் ஒரு பயன் யாதெனில், உபுண்டு வின் வர்த்தக சீட்டினை (Business Card) முறைப் படி பயன்படுத்துவது, உபுண்டு குழுமத்தின் சார்பாக பங்கெடுப்பட்டது போன்ற வசதிகள் கிடைக்கப் பெறும்.

இது கவ்வி மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் முறைப்படி ஒப்பந்தங்கள் இட்டு நமது பணிகளை மென்மேலும் விரிவடையச் செய்ய வழி வகுக்கும்.

அகையால் தவறாது திங்கட் கிழமை மாலை நடைபெற வுள்ள Community Council சந்திப்பில் கலந்து கொண்டு நமது பணிகளைப் பற்றி எடுத்தியம்புமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

பார்க்க: https://wiki.ubuntu.com/CommunityCouncilAgenda

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா