> 21 ம் தேதி அமர்வு இருக்கிறதா? இருக்கிறதென்றால் எங்கே ? எப்போது?

மிக்க  மகிழ்ச்சி.. நானே  இது  குறித்து  எழுத  வேண்டும்  என்றிருந்தேன்...

இடம்  பற்றி  நானும்  விக்ரம்  சாய் பாலாஜியும்  நேற்று  கலந்தாலோசித்தோம்...

எமது  இல்லத்தில்  ஆரம்பத்தில்  துவக்கி  விட்டு,  பின்னர்  தி  நகரில்  ஒரு  பள்ளி  நிர்வாகத்திடம்  கேட்டு,  இடம்  பெற்று  தொடரலாம்  என  கிட்டத்  தட்ட  முடிவெடுத்திருந்தோம்...

உபுண்டு  நிறுவுவது  மற்றும்  தமிழ் உள்ளீட்டு  வசதிகள் பெறுவது  குறித்து  ஆலோசிக்கலாம்  என்றும்  சிந்ந்தனை...

மாலை  5.00  மணி  தோதாக  இருக்குமா? இடத்தை  நாளை  உறுதி  செய்கிறேன்..

நன்றி...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா