வணக்கம்,

அச்சுக்கும்  வார்ப்புக்கும்  என்ன  வித்தியாசம்?

Template என்பதை  வார்ப்பு  ஏடு  என்று  சொல்லலாமா?  வேறு  ஏதேனும் சொல்  பிரயோகத்தில்  உள்ளதா?

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா