> தமிழில் உள்ளிட இயலவில்லை. மற்ற நிரல்களில் முடிகிறது.
> பிரச்சினை  என்ன என யாரேனும் சொல்ல இயலுமா?

இப்பிரச்சனை எமக்கு உபுண்டுவில் கேபாபல் நிறுவிய போது வந்தது... அப்போது அதை  அப்படியே விட்டு விட்டேன்...

சூசேவின் கேடீயீ  பணிச்சூழலில் முயற்சித்தீர்களா?

கேபாபல் கேடீயீ செயலி (Application) என்பதால், ஒரு வேளை தாங்கள் இதனை சூசேவின் குநோம் பணிச்சூழலில் (Environment) செய்ய முயற்சி செய்திருந்தால் SKIM ன் தேவைை  கூட இருக்கலாம்...

SKIM நிறுவி சோதித்துப் பார்க்கவும்....

நன்றி

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்

தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா