வணக்கம்,

நமது குழுவின் கல்வித் தொடர்பாளராக செந்தில்ராஜா பொறுபாற்றி வருகிறார்.

கல்வித் துறைக்காக ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டது எடுபுண்டு. மாணவ சிறார்களுக்கு ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து சில பள்ளி கல்வி செயலாளர்களோடு தொடர்பு கொண்டோம். ஓரளவுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. சிரமம் என்னவென்றால் நாம் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களுக்கு..

இது குறித்து தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்..

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki:
https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/