[உபுண்டு பயனர்]Linux translation

ஜெ.இரவிச்சந்திரன் rjagathe at gmail.com
Sun Dec 22 14:57:44 UTC 2013


அரசு அலுவலகங்களில் Administrtot  என்பது  நிர்வாகியையும் Manager  என்பது
மேலாளரையும் குறிப்பதாக கையாளப்படுகிறது.
எனவே, Administrator என்பதற்கும் தமிழாக்கம் செய்து Update Manager என்பதை
மேம்படுத்தல் பணி மேலாளர் (சற்று நீளம் தான் ) என்று கையாளலாம்.

ஜெ.இரவிச்சந்திரன்
(J Ravichandran)


2013/12/22 தங்கமணி அருண் || Thangamani Arun <thangam.arunx at gmail.com>

>
>
> Update Manager என்பதற்கு "*மேம்பாட்டு மேலாளர்*, என்பதை விடவும் *மேம்பாட்டு
>> நிர்வகிப்பான் *" என்பது சற்று கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்று
>> நினைக்கிறேன். மேலாளர் என்பது உயர்திணை நிச்சயம் ஒரு நபரை குறிக்கும்
>> அதே வேலையில் நிர்வகிப்பான் என்பது பொது.
>>
>
> திரு வேலன்
>
> வணக்கம் உங்களின் கருத்து ஏற்புடையதுதான் Update Manager என்பதற்கு *மேம்பாட்டு
> நிர்வகிப்பான்* ஐ தாராளமாக பயன்படுத்தலாம்
>
> மற்றவர்கள் கருத்தை இங்கு தெரியத்தபடுத்தவும்
>
>
> Thanks & Regards
> Arun
>
> ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
> அன்புடன்
> அருண்
> நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
> இணைய பதிவு|Blog : http://thangamaniarun.wordpress.com
> ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20131222/38c2150d/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list