[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்] Scribus Indic Patch

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Thu Sep 6 01:22:55 UTC 2012


2012/9/5 M.Mauran <mmauran at gmail.com>:
> நீண்டகாலம் பெரும் குறையாக இருந்த விடயம், Scribus மென்பொருளில் தமிழைப்
> பயன்படுத்த முடியாமையாகும்.
> தற்போது இந்திய மொழிகளை Scribus மென்பொருளில் பயன்படுத்துவதற்கான Patch ஒன்று
> வெளியிடப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்கள்.
>

நன்று.

> அறிவித்தல் :
>
> http://lists.scribus.net/pipermail/scribus/2012-August/047258.html
>
> இதன்படி Patch செய்யப்பட்ட Scribus மென்பொருளின் உபுண்டு, டெபியன் பொதிகள்
> எங்கேயாவது கிடைக்கிறதா?
>
> compile செய்யும் என்னுடைய முயற்சி தோல்வியடைந்துவிட்டது. எவராவது இப்
> பொதிகளைத் தயாரித்துத் தரமுடிந்தால் மிகவும் பயன்படும்.
>

pbuilder கொண்டு டெபியனாக்கம் செய்வதற்குத் தேவையானவற்றை அறிந்து
அதன்பின்பு பொதியாக்கிட முயலுவேன் இவ்வாரயிறுதி வாக்கில்.

கா. சேது


More information about the Ubuntu-tam mailing list