[உபுண்டு பயனர்]இன்றையக் கூட்டம்..

"ம. ஸ்ரீ ராமதாஸ்" amachu at ubuntu.com
Sun Mar 4 18:08:45 UTC 2012


On 03/03/2012 01:53 PM, "ம. ஸ்ரீ ராமதாஸ்" wrote:
>
> இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு:
> http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 

நேற்றைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிடப்பட்ட பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த முறை கூகுள் ஹேங்கவுட்டில் தொலைவிருந்தும் கலந்து கொள்ளும் படி ஏற்பாடு
செய்கிறேன். irc.freenode.net இல் #yavarkkum மூலம் இணையுங்கள்.

More information about the Ubuntu-tam mailing list