[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Jun 12 15:10:33 UTC 2012


On Sunday 29 April 2012 08:37 PM, Barneedhar wrote:
> ubuntu-tam.org-வை மீண்டும் துவக்குதல்.
>

வோர்டுபிரஸ் கொண்டு மீண்டும் சிறிய அளவில் அமைத்துள்ளேன்.

நமக்கென வோர்டுபிரஸ் தீம் அமைத்துத் தர யாரேனும் முன்வருகிறீர்களா?

More information about the Ubuntu-tam mailing list