[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்
Padhu
indianathann at gmail.com
Mon Apr 30 16:29:05 UTC 2012
> - உபுண்டு 12.04-க்கான பயனர் ஆவணத்தைத் தயாரித்தல் - வீடியோ டுடோரியல்
> போன்றவற்றைச் செய்வது
தமிழிலா? நல்லது.
> - உபுண்டு தமிழ்ப் மொழிப்பெயர்ப்பை முடிந்தவரை upstream செய்வது.
கட்டாயம் தமிழ்ப் மொழிப்பெயர்ப்பை செய்ய வேண்டும்
> உபுண்டுவின் தனிப் பொதிகளை (packages) launchpad-ல் செய்வது
> - உபுண்டுவின் தனிப் பொதிகள் அதிக அளவில் உள்ளதால், உபுண்டுவைத் தழுவிய
> ஒரு டிஸ்ட்ரோவை வடிவமைத்து, குறிப்பிட்ட பொதிகளை மட்டும்
> தீர்மானித்து, அவற்றை
> மொழிப்பெயர்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
மொழிப்பெயர்க்கலாம் ஆனால் உபுண்டுவைத் தழுவிய பிரித்யேகமான வழங்கல் தேவையில்லை.
More information about the Ubuntu-tam
mailing list