[உபுண்டு பயனர்]வட்டுக்கள் வந்துள்ளது

naga raja naga2raja at gmail.com
Sun Oct 3 13:17:58 BST 2010


அனைவருக்கும் வணக்கம்,

canonical ல் இருந்து உபுண்டு 10.04 வட்டுக்கள் வந்துள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவசமாக வட்டு வழங்கும் திட்டம்
மிண்டும் செயல்பட தெடங்கும் .

-- 
இப்படிக்கு

நாகராஜா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20101003/119e25fd/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list