[உபுண்டு பயனர்]உபுண்டு தமிழ் குழுமத்தின் புதிய பொறுப்பாளர்

ஜெ.இரவிச்சந்திரன் rjagathe at gmail.com
Thu May 27 03:34:03 BST 2010


நாகராஜனுக்கு  நல்வாழ்த்துக்கள்.

ஜெ.இரவிச்சந்திரன்
2010/5/24 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>

> அனைவருக்கும் வணக்கம்,
>
>
> நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம்
> வந்துவிட்டது.
>
> நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின்
> பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார்
>
> நாகராஜ் ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர். அங்கே செயற்பட்டு வரும் ஜெயா பாஃஸ்
> கிளப்பின் பொறுப்பாளராக இருந்தவர். கடந்த
>
> இரண்டு மாதங்களுக்கும் மேலாக உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வட்டுக்கள்
> அனுப்பும் சேவையை கடந்த இரண்டு மாதமாக நிர்வகித்து வருகிறார்.
>
> டெஸராக்ட் தமிழ் எழுத்துணரிக்கு பங்களித்து வருகிறார்.
>
>
> ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கம் என் நெஞ்சார்ந்த நன்றி !!!
>
> --
> அன்புடன்
> அருண்
> http://thangamaniarun.wordpress.com
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100527/7757858e/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list