[உபுண்டு பயனர்]உபுண்டு Lucid Lynx 10.04 வெளியீட்டு விழா , காஞ்சிபுரம்

naga raja naga2raja at gmail.com
Tue Jun 8 07:44:41 BST 2010


அனைவருக்கும் வணக்கம்,
  உபுண்டு 10.04 வெளியீட்டு விழா காஞ்சிபுரத்தில் ஜூன் 6 ஆம் தேதி , மாலை 3
மணியளவில் தொடங்கி நடைபெற்றது .
  காஞ்சி LUG குழுவினரால் இவ்விழா நடத்தப்பட்டது.
  ஸ்ரீனிவாசன், அருளாளன் , யாசிர், கபிலன் , ராஜ்குமார் , சுரேஷ்
,பாலகிருஷ்ணன் , சுஜி மாலதி வந்திருந்தோர்க்கு உபுண்டு பயன்களை விளக்கி கூறினர்
.
  ஸ்ரீ ராமதாஸ் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள் பெருமளவில்
பயன்படுத்தப்பட்டு ஊக்கவிக்க படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும்
காஞ்சியில் உள்ள பலதரபட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


  இவ்விழாவில் காஞ்சி LUG மொழிபெயர்த்த உபுண்டு தமிழ் மானுவல்
வெளியிட்டப்பட்டது :
  http://ubuntu-tam.org/avanam/lucid-lynx/

  நிகழ்ச்சியின் போது ஸ்ரீனிவாசன் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு :
  http://picasaweb.google.com/kanchilug/UbuntuLicud1004ReleaseParty#

நிகழ்ச்சியின் போது தங்கமணிஅருண் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு :
http://picasaweb.google.com/thangam.arunx/Ubtuntu1004ReleasePartyByKanchlug6June2010#

-- 
நன்றிகளுடன்,
நாகராஜா.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100608/f099eb69/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list