[உபுண்டு பயனர்]தமிழ் இணைய மாநாடு 2010 - கோயம்புத்தூர் - பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன

naveenkumar palaniswamy naveenmtp at gmail.com
Mon Jun 7 05:13:14 BST 2010


2010/6/5 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> வணக்கம்,
>
> தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
> தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
> மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு
> தேவைப்படுகிறது.
>
> ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
>
> மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
>
> http://loco.ubuntu.com/events/team/165/detail/
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>அன்புள்ள ஆமாச்சு அவர்களுக்கு,

என் பெயர் நவீன் குமார்.நான் திருச்சி பொறியயல் கல்லூரியில் மூன்றாமாண்டு
 தகவல் தொழில்நுட்பம் பயில்கிறேன்.கண்காட்சியில் நான் உங்களுக்கு உதவ
விரும்புகிறேன்.

         நன்றி,


     நவீன் குமார்.


More information about the Ubuntu-tam mailing list