[உபுண்டு பயனர்][உபுண்டு சீடீ] உபுண்டு 9.10

ஆமாச்சு amachu at amachu.net
Sat Jan 23 03:16:07 GMT 2010


srinivasanvijayan at xxxx wrote:
> விஜயன் sent a message using the contact form at 
> http://ubuntu-tam.org/vaasal/contact.
>
> நான் சமீபத்தில் உபுண்டு 9.10 என்னுடைய கணிணியில் நிறுவினேன். என்னால் இணையதளத்துடன் 
> என்னுடைய கணிணியை இணைக்க முடியவில்லை. எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. மேலும் 
> நான் உபுண்டுவை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய விரும்புகிறேன். இதற்கும் உங்கள் 
> ஆலோசனை தேவைப்படுகிறது.
>
> விஜயன்

தாங்கள் http://lists.ubuntu.com/ubuntu-tam மடலாடற் குழுவில் சேர்ந்து கேட்குமாறு 
கேட்டுக்கொள்கிறோம்.

--

ஆமாச்சு



More information about the Ubuntu-tam mailing list