[உபுண்டு பயனர்]என்கோடிங் மாற்றி தட்டெழுத்திட உதவி தேவை

VeeJay T veejay09.t at gmail.com
Sat Jan 9 04:18:47 GMT 2010


வணக்கம் திவாஜி,

//இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என
நினைத்தேன்.
திவாஜி//

இன்னும் பல வாடிக்கையாளர்கள் பழைய தாம், ஸ்ரீலிபி போன்ற குறிமுறைகளைப்
பயன்படுத்தி வருவது தான் தலைவலியாய் இருக்கிறது. இதை தான் விண்டோஸ் சாதகமாக்கி
கொண்டிருக்கிறது.

இந்த குழப்பத்தால் நான் விண்டோசிஸிற்கும், உபுண்டுவிற்கும் குரங்காய் தாவி
கொண்டிருக்கிறேன்.

விஜே


2010/1/8 Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>

>
>
> 2010/1/8 VeeJay T <veejay09.t at gmail.com>
>
>> வணக்கம்,
>>
>> ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல் என்னால் யூனிகோட்டைத் தவிர வேறெதையும்
>> தட்டெழுத்திட முடியவில்லை. தற்போது ibus
>> பயன்படுத்தி வருகிறேன்.
>>
>> தமிழ் 99 இன்ஸ்க்ரிப்ட், பொனடிக்ஸ், ரெமிங்க்டன், யூனிகோட் ஆகியன கிடைக்கும்.
>
> இன்னும் டாம் இல் எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கொழிந்து போயிற்று என
> நினைத்தேன்.
> திவாஜி
>
> --
> My blogs: [all in Tamil]
> http://anmikam4dumbme.blogspot.com/
> http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text
> too!
> http://kathaikathaiyaam.blogspot.com/
>
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100109/e172d437/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list