[உபுண்டு பயனர்][உபுண்டு சீடீ] தாம் என்கோடிங்கில் எழுத முடியவில்லை
ஆமாச்ச
ஆமாச்ச
Thu Jan 7 16:39:54 GMT 2010
தாங்கள் சந்தேகங்களை கீழ்க்காணும் மடராடற் குழுவில் சேர்ந்து இணைவதன் மூலம்
நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
http://lists.ubuntu.com/ubuntu-tam
தாங்கள் அனுப்பிய மடலை இம்மடலாடற் குழுவிற்கு வழிமாற்றியனுப்புகிறேன்.
--
ஆமாச்சு
On Thu, 2010-01-07 at 06:48 -0700, veejay...... wrote:
> வணக்கம், நான் சமீபத்தில்
> தான் உபுண்டு லினக்ஸிற்கு
> மாறினேன். மிகவும்
> உபயோகமாகவும்,
> விரும்பதக்கதாகவும்
> இருக்கிறது.
>
> நான் மொழிபெயர்ப்பு பணியில்
> ஈடுபட்டிருப்பதால்,
> தேவைக்கேற்ப பல்வேறு
> என்கோடிங்கில்
> தட்டெழுத்திட்டு தர வேண்டிய
> நிலை இருக்கிறது.
>
> விண்டோசில் நான் என்எச்எம்
> எழுதியை உபயோகித்து வந்தேன்.
> அதில் தாம், ஸ்ரீலிபி,
> யூனிகோட் போன்ற என்கோடிங்
> முறையை தமிழ்99 முறையில்
> தட்டெழுத்திட்டு அளித்து
> வந்தேன்.
>
> ஆனால் இப்போது உபுண்டு 9.10 -ல்
> என்னால் யூனிகோட்டைத் தவிர
> வேறெதையும் தட்டெழுத்திட
> முடியவில்லை. தற்போது ibus
> பயன்படுத்தி வருகிறேன்.
>
> உபுண்டுவில் தாம், ஸ்ரீலிபி
> போன்ற என்கோடிங் முறையைத்
> தட்டெழுத்திட வசதி
> இருக்கிறதா? அப்படி
> இருக்கிறது என்றால் நான்
> என்ன செய்ய வேண்டும் என்று
> தெரிவிப்பீர்களேயானால்,
> விரைவிலேயே விண்டோசை தூக்கி
> போட்டு விடுவேன்.
>
> உதவியை
> எதிர்பார்த்திருக்கும்...
>
> விஜே
More information about the Ubuntu-tam
mailing list