[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

ஆமாச்ச ஆமாச்ச
Wed Jan 6 13:59:30 GMT 2010


On Wed, 2009-12-23 at 08:01 +0530, Yogesh wrote:


>         நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது
>         இவையே
>         பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன.
>  
> இணைய வசதி எனக்கு ஒரு இடராக இருக்கலாம். 
> 

நல்லது.

தாங்கள் லாஞ்சுபேடில் கணக்கு தொடங்கி, பயனரின் பார்வை புத்தகக் குழுவில்
இணையவும். அதற்து மடலாடற் குழுவும் உண்டு.

அதில் இனி அடிக்கடி விவரங்கள் தருவேன். பிற பணிகள் காரணமாக கொஞ்சம் தொய்வு
பெற்றிருந்தது.

https://launchpad.net/~payanarinparvaiyil

--

ஆமாச்சு





More information about the Ubuntu-tam mailing list