[உபுண்டு பயனர்]விளக்கம் வேண்டுதல்

vadivelu kaniappan vktejaas at gmail.com
Sun Jan 3 15:45:24 GMT 2010


வாழ்க வளமுடன்! என்னுடைய கடிதத்திற்கு மதிப்பளித்து பதில் அனுப்பியமைக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகள். என் மனமார்ந்த இனிய புத்தாண்டு, பொங்கல் நல்
வாழ்த்துகள்![?]

3 ஜனவரி, 2010 8:59 pm அன்று, தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>எழுதியது:

>
>
> 3 ஜனவரி, 2010 8:50 pm அன்று, vadivelu kaniappan <vktejaas at gmail.com>எழுதியது:
>
> வணக்கம்! ஐயா தங்களின் கடிதங்கள் குறியீடுகளாகவே வருகின்றன். அவற்றில்
>> உள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தயைகூர்ந்து எளியேனுக்குப் புரியும்படி
>> அனுப்பினால் எனக்கு நலம் பயக்கும். அல்லது அவற்றைப் படிக்கும் முறையையாவது
>
>
> தாங்கள் மடலாடற் குழுவில் டைஜிஸ்ட் மோடில் இணைந்திருந்தீர்கள். நான் அதை
> மாற்றி உள்ளேன். இனிமேல் மடல்கள் சரியாக கிடைக்கும்.
>
>
>
>> தாங்கள் தெரிவித்தால் எனக்கு நன்மையை அளிக்கும்.நன்றி வணக்கம்.
>>
>
> --
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100103/033a24cf/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: image/gif
Size: 892 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100103/033a24cf/attachment-0001.gif 


More information about the Ubuntu-tam mailing list