[உபுண்டு பயனர்]விளக்கம் வேண்டுதல்
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Sun Jan 3 15:29:05 GMT 2010
3 ஜனவரி, 2010 8:50 pm அன்று, vadivelu kaniappan <vktejaas at gmail.com>எழுதியது:
> வணக்கம்! ஐயா தங்களின் கடிதங்கள் குறியீடுகளாகவே வருகின்றன். அவற்றில்
> உள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தயைகூர்ந்து எளியேனுக்குப் புரியும்படி
> அனுப்பினால் எனக்கு நலம் பயக்கும். அல்லது அவற்றைப் படிக்கும் முறையையாவது
தாங்கள் மடலாடற் குழுவில் டைஜிஸ்ட் மோடில் இணைந்திருந்தீர்கள். நான் அதை
மாற்றி உள்ளேன். இனிமேல் மடல்கள் சரியாக கிடைக்கும்.
> தாங்கள் தெரிவித்தால் எனக்கு நன்மையை அளிக்கும்.நன்றி வணக்கம்.
>
--
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100103/ba1deac2/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list