[உபுண்டு பயனர்]உங்கள் முயற்சிகள்.

Dhakshina Moorthy K.M. moorthykmd at yahoo.com
Sat Jan 2 04:10:26 GMT 2010


கார்த்திகேயன்,

வார இதழ்களில் பதிக்கப்படும் கருத்துக்களுக்கு நான் ஏதும் கூற இயலாது .

உங்களுடைய பயிற்சி வகுப்புகள் / பட்டறைகள்  முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய முயற்சிகளை வலை பதிவு செய்யவும். 

200 இக்கும் மேற்பட்ட  பயனர்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் கல்லூரியிலே ஒரு  பயனர் குழு  ஆரம்பிக்கலாம் (UUG/FOSSUG/LUG). மேலும் தங்கள் அருகாமையுள்ள தியாகராய பொறியியல் கல்லூரி (TCE) http://glugot.tce.edu/  இணைந்து பெரிய அளவில் விருவுபடுத்த வாய்ப்பு உள்ளது . நீங்கள் அராம்பிக்கும் குழுவை http://www.ilugc.in/foss-clubs  பதிவு செய்யவும்.

தக்ஷிணா மூர்த்தி க. மோ.

http://tamil-valarchi.blogspot.com
http://jobsin15days.wordpress.com


      The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/



More information about the Ubuntu-tam mailing list