[உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம்.

Dhakshina Moorthy K.M. moorthykmd at yahoo.com
Fri Jan 1 14:14:37 GMT 2010


> From: Karthikeyan <karthikeyanbe442 at gmail.com>
> Subject: [உபுண்டு பயனர்]தங்கள் குழுவுடன் சேர விருப்பம்.

முதலாவதாக தங்கள் கல்லூரியில் உபுண்டு பயன்படுத்துவோர் இந்த மின்னஞ்சல் உரையாடல் குழுவில் சேரலாம் 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

பிறகு பயனரின் கேள்விகள் , ஐயப்பாடுகள், பயன்பாட்டு சிக்கல் போன்றவை மின்னஞ்சல் அனுப்பி தெளிவு படுத்த முயற்சிக்கலாம்.

தக்ஷிணா மூர்த்தி, க. மோ. 

http://tamil-valarchi.blogspot.com
http://jobsin15days.wordpress.com 



      The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/



More information about the Ubuntu-tam mailing list