[உபுண்டு பயனர்]இணையரங்க கலந்துரையாடல்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Feb 6 05:51:42 GMT 2010


வணக்கம்,

பிப்ரவரி மாத்திற்கான உபுண்டு தமிழ்க் குழுமத்தின் முதல் கலந்துரையாடல்
இன்று நடைபெற இருக்கிறது.

முன்னரே நினைவு படுத்தியிருக்க வேண்டும்.

நேரம்: மாலை மூன்று மணி

வழங்கி: irc.freenode.net

அரங்கம்: #ubuntu-tam

இணைய: http://webchat.freenode.net/

விவரம்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_02_2010

தாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் பொருளை சேர்த்துவிட்டு விவாதத்தில்
கலந்து கொள்ளலாம்.

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list