[உபுண்டு பயனர்]கருத்தரங்க அட்டவணை..
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Aug 22 04:21:30 BST 2010
வணக்கம்
தமிழ்க் கணிமை செயல்திட்டக் கருத்தரங்கத்திற்கான அட்டவணை 21-08-2010 நடைபெற்ற தமிழ்க் கணிமை கூடுதலின்போது தயார் செய்யப்பட்டது.
9.00 – 9.30 - தொடக்கம்
9.00-10.15 - கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை
10.15-10.45 - உரை-ஒலி & ஒலி-உரை மாற்றி
10.45-11.00 - இடைவேளை
11.00-11.30 - கட்டற்ற மென்பொருள் கோட்பாடுகள் - உரிமங்கள், ஒரு பார்வை
11.30-12.00 - எழுத்துணரி (Optical Character Recognition)
12.00-12.30 - எழுத்துப் பெயர்ப்பு & மொழிபெயர்ப்பு மென்பொருள்
12.30-13.30 - உணவு இடைவேளை
13.30-14.15 - மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்
14.15-14.45 - தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது
14.45-15.15 - கட்டற்ற தமிழ்த் தரவு (தமிழ் விக்கிபீடியா, சொற் களஞ்சியம் (corpus) போன்றவை)
15.15-15.30 - இடைவேளை
15.30-16.00 - இணைய வழி தமிழ்ப் பயன்பாடுகள்
16.00-16.30 - தமிழுக்கென்று ஒரு வழங்கல் (distro) - தேவையும் சாத்தியமும்?
16.30 - நிறைவும் தொடர்ச்சியும்
கலந்து கொண்டு பங்கேற்க: http://csmit.org/tamconf/register
--
ஆமாச்சு
More information about the Ubuntu-tam
mailing list