[உபுண்டு பயனர்]உபுண்டு லுசிட் பீட்டா - iok இல் தீர்க்கப்பட வேண்டிய வழு ஒன்று.

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Fri Apr 16 03:16:33 BST 2010


நான் தாக்கல் செய்துள்ள
https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
வாசிக்கவும்.

உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
இன்ஸ்கிரிப்ட்) மற்றும்  xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard
with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது.

சுஜி மற்றும் ஆமாச்சு  அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில்
ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு
நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf.

மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க
வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை
எழுதுவேன்.

~சேது


More information about the Ubuntu-tam mailing list