[உபுண்டு பயனர்]hai friends small request

ramadasan amachu at ubuntu.com
Sun Nov 29 13:29:28 GMT 2009


On Sun, 2009-11-29 at 13:55 +0530, ashok ram wrote:
> நீங்கள் நடத்தும் ப்ரோக்ராம்(program)  எல்லாம் வீடியோவாக  அல்லது
> ஆடியோவாக உங்கள் வலை பதிவில்  பதிவு  செய்தால்   நன்றாக   இருக்கும்
> மற்றும் உபுண்டு தமிழ் புக் கிடைத்தால்  நன்றாக இருக்கும்  முகவரி
> இருந்தால் சொல்லுக  ok

அஷோக்,

உபுண்டு புத்தகம் அதன் நீண்ட கால ஆதரவு வெளியீடான 10.04 தனைக் கொண்டு
வெளிவரும். தற்போதைய வெளியீட்டிற்கு உதவிப்
பக்கங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=கருமிக்_கோவாலா
முகவரியில் இயற்றப்பட்டு வருகிறது.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list