[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ramadasan amachu at ubuntu.com
Fri Nov 27 02:49:57 GMT 2009


வணக்கம்

வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க்
குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும். 

சென்று வாரம் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதும் விவாதிக்கப்படவில்லை.
இவ்வார கூடுதல் பற்றிய
விவரங்கள் http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_29_11_2009 பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தாங்கள் வாரக் கூடுதலின் போது விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின்
விவாதப் பொருளில் சேர்க்கலாம். வாரக் கூடுதலின் போது சந்திப்போம்.

--

ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091127/712e7278/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list