[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல் - நினைவு மடல்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sat Nov 21 18:06:34 GMT 2009


வணக்கம்

நாளைய தினம் நமது வாராந்திர இணையரங்க உரையாடல் irc.freenode.net
வழங்கியின் #ubuntu-tam அரங்கில் நடைபெறும். நேரம் மாலை மூன்று மணி
தொடங்கி நான்கு மணி வரை.

நிகழ்வின் போது கடந்த வார நிகழ்வுகள் வருங்கால நிகழ்வுகள் குறித்து
விவாதிக்கப்படும். மேற்கொள்ளப்படும் மென்பொருள் திட்டங்களின் விவரங்கள்
பகிர்ந்துகொள்ளப்படும். தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஏதேனும் இருப்பின்
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_22_11_2009
பக்கத்தின் விவாதப்பொருளின் கீழ் கொடுக்கவும்.

கடந்த வார அமர்வின் பதிவு:
http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/15/%23ubuntu-tam.html

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list