[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு லினக்ஸ் அறிமுகம்

Yogesh yogeshg1987 at gmail.com
Wed Nov 11 02:17:48 GMT 2009


Kind attn :  கிட்டத்தட்ட could be replaced with  ஏறக்குறைய   ...

நன்றி
யோகேஷ்



,
Yogesh.
http://tinyurl.com/yogeshg1987

"Life is not a journey to the grave with the intention to arrive safely in a
pretty and well-preserved body, but rather to skid in broadside, thoroughly
used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a ride!"


2009/11/11 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>

>
>
> வணக்கம்.
>>
>> கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா
>> பள்ளி அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும்
>> அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
>>
>> பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கண்காட்சியானது
> நடைப்பெற்றது.
>
>
>> கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற்று
>> பயனடைந்தனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை வட்டு மூலம் எப்படி இயக்குவ மற்றும் அதை
>> எப்படி நிறுவுவது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
>>
>>
>> உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் வழங்கப்பட்டன. மேலும்
>> +2 மாணவர் சிலருக்ககு உபுண்டுவில் "C" புரொகிராமிங் செய்வது எப்படி என்றும்
>> அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. நிகழ்ச்சியானது மிக்க பங்களிப்புடன்
>> முடிவடைந்தது.
>>
>> நிகழ்ச்சி இனிதே நடந்திட இரவிச்சந்திரன்-சுதேசிய இயக்கத்திலிருந்தும், இராஜி,
>> பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் ஆகியோர் உபுண்டு தமிழ்  மற்றும்
>> லினக்ஸ்-பயனர்-குழுமம்-சென்னையில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வந்து
>> பங்களித்து உதவி புரிந்தமைக்கு நம்ம குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த  வணக்கங்கள்.
>>
>> இந்நிகழ்ச்சி பற்றிய ஆங்கல தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்:
>> http://foss-suvadugal.blogspot.com/
>>
>> --
>> அன்புடன்
>> அருண்
>> ------------------------------
>> http://ubuntu-tam.org
>> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
>> http://lists.ubuntu.com/ubuntu-tam
>> ------------------------------
>>
>
>
>
> --
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091111/fdc475c2/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list