[உபுண்டு பயனர்]i need help

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Nov 1 04:11:33 GMT 2009


2009/11/1 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>:

>> i am using p4 pc 865g chipset.but i not able to enable my desktop effect.
>> i don't know why.

> wht kind of desktop effect are you looking for??

>> i think this is driver problem.please give some update link for driver.
>
> wht you want ?? tell us clearly .

இது போன்ற ஐயங்களை எழுப்பும்போது பலரும் செய்யும் தவறு நம் கணினியைபற்றி
மற்றவர் அறிந்து இருக்க வாய்பில்லை என்பதை உணராததே.
அவசியமாக என்ன ஓஎஸ், என்ன ப்ராசசர் க்ராபிக்ஸ் கார்ட் போன்ற அத்தனை
விவரங்களையும் தர வேண்டும்.
போதுமான அளவு வேகம் இருந்தால்தான் நீங்கள் கேட்கும் வசதி கிட்டும்.

திவா
-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list