[உபுண்டு பயனர்]tamil fonts - yahoo.com

balaji k s ks_balaji11 at yahoo.com
Mon Mar 23 19:31:06 GMT 2009


நன்றி அருண், கிருஷ்ணமூர்த்தி, ரவி
அவர்களுக்கு.


ஆனால், lists ல் இருந்து  வரும் பொதுவான மடல்களை  yahoo வில் படிக்க முடியவில்லை.
அதாவது, ubuntu -l10 tam req... விலிருந்து yahoo mail க்கு வரும் மடலைப் படிக்க இயலவில்லை.  என்னால் கேள்விக்குறிகளையே  பார்க்க முடிகிறது!

பாலாஜி.
________________________________
From: தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>
To: ubuntu-tam at lists.ubuntu.com; balaji k s <balaji at ksbalaji.com>
Sent: Monday, 23 March, 2009 10:43:28
Subject: Re: [உபுண்டு பயனர்]tamil fonts - yahoo.com

என்னாலும் படிக்க முடிகிறது. 


2009/3/22 balaji k s <ks_balaji11 at yahoo.com>


தங்கமணி அவர்களே!
தங்களால் இந்த எழுத்துக்களைப் படிக்கமுடிகிறதா?

பாலாஜி.

Dear Arun Thangamani!
Are you able to read the above tamil fonts?
This I write from yahoo.com
ksbalaji.
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam at lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------      
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090323/91f39dd0/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list