[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம்

Ravi rjagathe at gmail.com
Sun Mar 22 16:04:29 GMT 2009


நான் தாமதமாக irc கூடத்திற்கு வந்தேன்.கீழ்கண்ட செய்தி வந்தது:
[INFO]This channel requires that you have registered and identified yourself
with the network's nickname registration services (e.g. NickServ). Please
see the documentation of this network's nickname registration services that
should be found in the MOTD (/motd to display it).இதற்கு என்ன அர்த்தம்?

ஜெ.இரவிச்சந்திரன்




2009/3/20 பத்மநாதன் <indianathann at gmail.com>

> தோழர்களே,
>
> வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி
> கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
> குனோம் மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள்
> பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ் மொழியாக்கம்,
> லினக்ஸ் பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள், தமிழ் சொற்பிழை திருத்தி மற்றும்
> பலவற்றைப்பற்றி கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும்
> தவறாதுகலந்துகொள்ளுங்கள்.
>
>
>  பத்மநாதன்,
>
> பொள்ளாச்சி.
>
>
> --
>
> Padhu,
> Pollachi.
>
>
> Knowledge is power !
>
> "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090322/abae2c86/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list