[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Sat Mar 21 11:21:15 GMT 2009


இரவி,

இந்த முகவரியை http://www.mibbit.com/chat/  இணைய உலாவியில் திறந்து கிழ்க்கண்ட
தகவல்களை கொடுத்து ஐஆர்சி இல் இணையலாம்,

IRC: Freenode
NicName : Ravi
Channel : #ubuntu-tam

மாதிறி திரைக்காட்சி ஒன்றையும் இணைத்துள்ளேன்.

2009/3/20 Ravi <rjagathe at gmail.com>

> அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
> வழி எதுவும் தெளிவாக இல்லை.
> ஜெ.இரவிச்சந்திரன்
>
>
>
>
>
> 2009/3/20 பத்மநாதன் <indianathann at gmail.com>:
> > தோழர்களே,
> >
> > வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி
> > கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
> குனோம்
> > மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள்
> > பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ்
> மொழியாக்கம்,
> > லினக்ஸ் அடிக்கடி பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள் மற்றும் பலவற்றைப்பற்றி
> > கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும் தவறாதுகலந்துகொள்ளுங்கள்.
> >
> > பத்மநாதன்,
> >
> > பொள்ளாச்சி.
> >
> > --
> >
> > Padhu,
> > Pollachi.
> >
> >
> > Knowledge is power !
> >
> > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
>-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090321/64332cba/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: IRC-joinging-screenshot.png
Type: image/png
Size: 77558 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090321/64332cba/attachment-0001.png 


More information about the Ubuntu-tam mailing list