[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]இணையக்கூட்டத்தில் இணையலாம்

Ravi rjagathe at gmail.com
Fri Mar 20 16:56:33 GMT 2009


அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
வழி எதுவும் தெளிவாக இல்லை.
ஜெ.இரவிச்சந்திரன்

2009/3/20 பத்மநாதன் <indianathann at gmail.com>:
> தோழர்களே,
>
> வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி
> கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குனோம்
> மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள்
> பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ் மொழியாக்கம்,
> லினக்ஸ் அடிக்கடி பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள் மற்றும் பலவற்றைப்பற்றி
> கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும் தவறாதுகலந்துகொள்ளுங்கள்.
>
> பத்மநாதன்,
>
> பொள்ளாச்சி.
>
> --
>
> Padhu,
> Pollachi.
>
>
> Knowledge is power !
>
> "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


More information about the Ubuntu-tam mailing list