[உபுண்டு பயனர்][தொழில்] சன் சோலாரிஸ் நிர்வாகப் பணி - மும்பை

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Mar 18 05:14:46 GMT 2009


வணக்கம்,

சன் சோலாரிஸ் வழங்கி நிர்வாகத்தில் (Sun Solaris Server Administration)
இரண்டிலிருந்து மூன்று ஆண்டு கால முன்னனுபவம் உள்ள பொறியாளர்கள்
தேவைப்படுகிறார்கள்.

பணியிடம்: மும்பை

தாங்கள் அத்தகையவராக இருந்தாலோ அத்தகையோர் தங்களுக்கு தெரிந்திருந்தாலோ
எமது மின்னஞ்சல் முகவரியில் அறிமுகத்தோடு (ரெஸ்யூம்), தொடர்பு கொள்ளவும்/
கொள்ளச் சொல்லவும்.

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list