[உபுண்டு பயனர்]இணையத்தில் கூட்டம் ( Internet Meeting)

பத்மநாதன் indianathann at gmail.com
Thu Mar 5 09:16:18 GMT 2009


தொழர்களே,
         இந்தவார கூட்டத்தில் கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா 2009
பற்றியும், தமிழாக்க நிலவரம், சென்னையில் நடைபெற உள்ள தொழில்நுப்ப நாட்கள்
மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல்
#ubuntu-tam என்ற அறையில் விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friends,
        This week it is proposed to discuss about 'FOSS CONF '09',
@Tech DAYS '09 stall, Tamil translation status and etc in 'freenode.net' in
the channel £ubuntu-tam on coming Sunday between 4 pm and 5 pm. Hence all
members are requested to attend the meeting at right time.
-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090305/aa4a721c/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list