[உபுண்டு பயனர்][Ilugc] கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா 2009

amachu amachu at ubuntu.com
Tue Mar 3 06:47:57 GMT 2009


On செ, 2009-03-03 at 05:59 +0000, பத்மநாதன் wrote:
> உபுண்டு
> தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும்
> பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா
> பெருவட்டுக்களை வழங்கினர். 

குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உதவிய
பெடோரா இந்தியக் குழுமத்திற்கும் ராகுல் சுந்தரத்திற்கு எங்களது நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறோம்.

We thank Fedora Indian Community/ Rahul for sending us Fedora DVD in
time, which made this possible.

--

ஆமாச்சு


-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 197 bytes
Desc: This is a digitally signed message part
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20090303/4e334ba3/attachment.pgp 


More information about the Ubuntu-tam mailing list