[உபுண்டு பயனர்]லாஞ்சுபேட் அணி மாற்றம்

amachu amachu at ubuntu.com
Mon Jun 29 05:56:02 BST 2009


வணக்கம்,

லாஞ்சுபேடில் https://launchpad.net/~ubuntu-l10n-ta வாக இருந்த நாம் இனி 
https://launchpad.net/~ubuntu-tamil என இருப்போம்.

லோகோ குழுக்களை ஒருங்கிணைக்க உபுண்டு குழுமத்தார் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகளுக்கு 
இணங்கி இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

--

ஆமாச்சுMore information about the Ubuntu-tam mailing list