[உபுண்டு பயனர்] LaTeX - Tamil

Yogesh yogeshg1987 at gmail.com
Thu Dec 31 02:39:21 GMT 2009


வணக்கம்.

லேடெக்ஸ் இல் தமிழ் கோப்புகள் உருவாக்க முற்பட்டேன். gedit இல் தமிழ்
ஐ-ட்ரான்ஸ் கொண்டு வடித்த எழுத்துக்கள் லேடெக்ஸ் இல் உருவாக்கிய pdf இல்
தெரியவே இல்லை. இதனை சரி செய்வது எப்படி?
நான் செய்தவை கீழ்கண்டவாறு.
௧. gedit இல் தமிழில் சொற்களை உருவாக்கினேன். லேடெக்ஸ் வகையில்
சேமிக்கப்பட்டது. "filename.tex"
௨. $ tex filename.tex
௩. $ dvipdf filename.tex new_filename.pdf
--
நன்றி,
யோகேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091231/ff162c14/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list