[உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

Yogesh yogeshg1987 at gmail.com
Wed Dec 30 08:28:22 GMT 2009


வணக்கம்,

நான் என் கணினியில் தமிழில் கோப்புகள் உருவாக்குவதற்கு IBUS-daemon- ல் உள்ள
itrans மற்றும் phonetic ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் 'ந'  'ன' /
'ச' 'ஸ' போன்றவற்றிற்கு ITRANS ல் இருந்து  PHONETIC க்கும்  PHONETIC இல்
இருந்து ITRANS க்கும் மாறி மாறி செல்லவேண்டி உள்ளது. இதனை சுலபமாக செய்ய
ஏதேனும் வழி உள்ளதா.
உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழில் பிழை இருப்பின் மன்னிக்கவும்.
--
நன்றி,
யோகேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091230/2b0b849b/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list